Tuesday, May 25, 2010

rain

மழையின்
அருமை

மண்ணை நேசிப்பவனிடம் கேள்.
மண்ணில் உழை
மழையை அழை
மரத்தை மாய்ப்பது பிழை
எங்கும் கை ஏந்தவேண்டாம்
இது நம் நிலை.

kavithai

மண்ணில் பிறந்த நாம் மண்ணிற்குள்
செல்லும் இந்த இடைவெளியில்
விட்டுச் செல்வோம் சுகந்த - காற்றை
அது மட்டுமாவது நம் இனத்திற்கு
நன்மை செய்யட்டும் .........

பூமியைக் காப்போம்
புன்னகை சேர்ப்போம்!

tamil nadu elememntary teacher

i am creating the blog only for our use . lates g.o.s application forms and etc.. convey our problems sloutions given here